Map Graph

தியாகராசர் கல்லூரி, மதுரை

மதுரையிலுள்ள ஒரு கலைக் கல்லூரி

தியாகராசர் கல்லூரி என்பது தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள தன்னாட்சி தகுதிப் பெற்ற அரசு உதவிபெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். கருமுத்து தியாகராஜன் என்பவரால் 1949-ஆம் ஆண்டு இக்கல்லூரித் தொடங்கப்பட்டது. மதுரை நகரின் கிழக்கில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி, மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று.

Read article